Tuesday, October 13, 2009

உழைப்பின் களைப்பு

பாய்மர படகில்
பவளப்பாரை கடலின்
உப்போடு உறைந்த மீனவன்
தேய்பிறை வந்ததும்
துயில்மீண்டு எழுந்து
துயில்கொள்ள அழைக்கும்
கரையில் கறையாது நிற்கும்
கலம்கரை விளக்கு.